FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 14, 2012, 02:26:59 PM
-
என் விழி முட்டும்
கண்ணீரை ....
உன்
இதழ் சொட்டும்
நன்னீரால்
துடைத்து
கொள்கிறாய்
ஒரே ஒரு
முத்தமிட்டு ....
-
;) கல்லி அம்புட்டு பாசமா என்மேலே :-* இந்த வச்சுக்க ;D கவிதை அருமையடா தும்மி
-
adap un mela pasama kolaveri rascals pichu poduven pichu thzzzz