FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 13, 2012, 05:34:11 PM
-
அவளை, பார்ப்போரின் புருவங்கள்
வியப்பால் உயர்த்தும் பருவத்தில், நீ
பலமுறை மேலும் கீழும் தூக்கி சுமக்கின்றாய் .
இந்த வயதில், அவள் பெற்றோர்க்கும் இல்லாத
அரும் பெரும் பாக்கியம் ,உனக்கு மட்டும் எப்படி ?
அலுவலக மின்தூக்கியே ( LIFT )......