FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 12, 2012, 03:34:30 PM
-
மின்சார தட்டுபாட்டினால் ஒட்டுமொத்த
தமிழகமே இருளில் மூழ்கும் நிலை வரின்
ஒளிமயமான உன் கண்களை திறக்க சொல்லி
தமிழகத்தின் மின்சார பஞ்சம் தீர்ப்பேன்
-
apo inime chennaila yarum current bill kata venanu ninaikiren nice kavithai