FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 12, 2012, 03:26:45 PM
Title:
கிளி
Post by:
aasaiajiith
on
June 12, 2012, 03:26:45 PM
சொல்வதை சொல்லும் செல்லக்கிளி
என் "மீட்டு "
சொல்வதை சொல்லுமுன் உணர்ந்து விடும்
உன் காதல் கிளி நான்