FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 12, 2012, 03:20:37 PM

Title: சிரிப்பு ..
Post by: aasaiajiith on June 12, 2012, 03:20:37 PM
                 

செத்துப்போன சில்க் ஸ்மிதாவை
சில நிமிடங்களாவது சிந்திக்க வைக்கின்றது
சிணுங்கலோடு வெளிப்படும் அவள் 
                    சிரிப்பு