FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 12, 2012, 02:46:25 PM
-
முத்தமிழும் போதாது...
தேய்பிறை இல்லா முழு நிலவாய் ஜொலிக்கும் உன் முகம் சொல்ல
முத்தமிழும் போதாது...
வாடாத புது ரோஜாவாய் மிளிரும் உன் இதழ் சொல்ல
முத்தமிழும் போதாது...
வீழாத வெள்ளி நட்சத்திரமாய் மின்னும் உன் பார்வை சொல்ல
முத்தமிழும் போதாது...
கொல்லாமல் கொல்லும் ஆயுதமாய் பளிச்சிடும் உன் புன்னகை சொல்ல
முத்தமிழும் போதாது...
என் நெஞ்சமே கோவிலாய் உன் வருகைக்காய் காத்திருக்கும் பக்தை என் காதல் சொல்ல
-
நல்ல வரிகள் தர்ஷி !
அது என்ன தலைப்பு ?
காதல் சொல்ல வா ! என நீ கொடுக்கும் அழைப்பா?
இல்லை காதல் சொல்லவா ? என நீ கேட்கும் கேள்வியா?
-
kavignare ithai niga solura mari 2 porul pada ethukitalum thavaru illai avanga avangaluku etra mari nama eduthukalam azhaipavum eduthukalam kelviyavum eduthukalam ore kallu la 2 manga nu soluvaga illa athu mari than yenama itha padikaravaga azhaipa kelviyanu konjam thadumaranum athan ipo paruga nigale thadumaritigale ithu enaku vetri than ahhaha
-
தடுமாற்றம் என்பதை காட்டிலும்
தவிப்பு எனும் வார்த்தை சால பொருத்தம் !
-
ayioda thadumatrathil thodagi than thavipu varugirathu kavignare muthalil ullam thadumaara piragu athu thavipagirathu
-
தவிப்பின் அடுத்த சில கட்டங்களாய்
தடுமாற்றம் வருமே தவிர
தடுமாற்றித்தினை தொடர்ந்து தவிப்பா?
-
muthal thadumatram thane varum kavignare piragu than thavipu varum yena thavipu than natpa kaathala marum