FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 12, 2012, 01:23:32 PM

Title: வானவில் ...
Post by: aasaiajiith on June 12, 2012, 01:23:32 PM
பருவம் அடைந்த சில,பல வருடம் கடந்தும்
உனக்கு இப்படி ஒரு பெரும் புகழா ??
ஒற்றை நிறத்தினில் வில்லாய் வளைந்திருக்கும்
உன் புருவம் அதை கண்டு வெட்கியே
வெளிவருவதில்லையாம்
                வானவில்
Title: Re: வானவில் ...
Post by: Anu on June 12, 2012, 01:50:20 PM

ஒற்றை நிறத்தினில் வில்லாய் வளைந்திருக்கும்
உன் புருவம் அதை கண்டு வெட்கியே
வெளிவருவதில்லையாம்
                வானவில்

Nice lines ajith...
Title: Re: வானவில் ...
Post by: Dharshini on June 12, 2012, 03:10:04 PM
haha arumai vilaai puruvam athil ambaai vizhigal parpor nenjmellam ambu thaiththa vadu  epdi ninaichi rasikave arumaiya iruku nice lines