FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 12, 2012, 10:32:35 AM

Title: " உன் நினைவு "
Post by: aasaiajiith on June 12, 2012, 10:32:35 AM
     சுவாசம்,இதயம்,இதயத்துடிப்பு நாடி,நரம்புகள்,ரத்தம்
 இவை அத்தனையும் மொத்தமாக ஒத்துழையாமை புரிந்தாலும் 
       ஓர் ஒற்றை பொருள் கொண்டே உயிர்வாழ்வேன்
                                    " உன் நினைவு "



                  வெறும் அழகாய் மட்டும் இருந்திருந்தால்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டும் நிறைந்திருந்திருப்பாய் 
உயிரை வருடும் நினைவுகளாய் எங்கும் நிறைந்திருக்கின்றாய்
                         இயற்கையாய் இருப்பதனால் ...
Title: Re: " உன் நினைவு "
Post by: supernatural on June 12, 2012, 02:15:35 PM
சுவாசம்,இதயம்,இதயத்துடிப்பு நாடி,நரம்புகள்,ரத்தம்
 இவை அத்தனையும் மொத்தமாக ஒத்துழையாமை புரிந்தாலும்
       ஓர் ஒற்றை பொருள் கொண்டே உயிர்வாழ்வேன்
                                    " உன் நினைவு "


நினைவிற்கு இத்தனை வலிமையா ??
?
Title: Re: " உன் நினைவு "
Post by: Dharshini on June 12, 2012, 03:00:57 PM
சுவாசம்,இதயம்,இதயத்துடிப்பு நாடி,நரம்புகள்,ரத்தம்
 இவை அத்தனையும் மொத்தமாக ஒத்துழையாமை புரிந்தாலும் 
       ஓர் ஒற்றை பொருள் கொண்டே உயிர்வாழ்வேன்
                                    " உன் நினைவு " ( swasam ithayam ithaya thudipu epdi ellathaium katti atchi seigira nam ninaivuku ethanai valimai sila nijagalai vida ninaivu sugamaga irukum really superb