FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on June 11, 2012, 10:31:19 PM
-
உன் கண்களை நேருக்கு நேராய் சந்தித்து....
பார்வை என்னும் வீணை மீட்டு ...
அதில் பிறக்கும் சங்கீத ஒலியான காதலை .
இமைகளின் அசைவால் பரிமாறி...
உன் கண்ணோடு என்றும் கண்மணியாய் ..
உன் நினைவோடு உன் தேவதையாய் ...
நித்தமும் மனதில் வாழும்...
அற்புத வரம் பெற...
நான் புரியும் கடும் தவம் ...
பலன் தருமோ ???
-
உன் நினைவோடு உன் தேவதையாய் ...
நித்தமும் மனதில் வாழும்...
அற்புத வரம் பெற...
நான் புரியும் கடும் தவம் ...
பலன் தருமோ ???
very nice kavithai nature ...
-
பாராட்டுக்கு நன்றிகள் அணு ...!!!
-
kadum thavam purinthalum atharku pala madanga palan vanthu serum friend arumaiyana varigal
-
அற்பணிப்போடு புரியும் எந்த ஒரு காரியமும் கை கூடும் .
வாழ்த்துக்கள் !