FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 11, 2012, 03:46:46 PM

Title: நட்சத்திரங்கள் ....
Post by: aasaiajiith on June 11, 2012, 03:46:46 PM
     நட்சத்திரங்கள்

பனியில்  நனைந்த  நிலவு  பெண்ணின் 
தொடர்  தும்மல்களில்  தெறித்து  சிதறிய 
எச்சில் ( முத்து  ) துளிகள் ......
Title: Re: நட்சத்திரங்கள் ....
Post by: Anu on June 12, 2012, 02:09:28 PM
     நட்சத்திரங்கள்

பனியில்  நனைந்த  நிலவு  பெண்ணின் 
தொடர்  தும்மல்களில்  தெறித்து  சிதறிய 
எச்சில் ( முத்து  ) துளிகள் ......



kavithai ku azhagu poi..
poi ah kooda romba nalla rasipu thiranoda solringa..
very nice kavithai ajith.
Title: Re: நட்சத்திரங்கள் ....
Post by: Dharshini on June 12, 2012, 03:04:10 PM
adada antha muthukalai serthu  muthu maalai seividalam pol alava irukirathu kavignarin kavi thiramai nandragave puriuthu