FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on June 09, 2012, 03:11:15 AM

Title: ***காதல் ஜோதி ***
Post by: vimal on June 09, 2012, 03:11:15 AM
FEBRUARY 22 TIME 9.12 PM STARTS…..
•   aval
   Na yethum solleleya?
   Enekke pasikella...nee saphide
    irukiya?
   Vanthethum msg panne
   Irukiya
   Na ippo solerethe crrt ah tappa ne kudhe therelle...i think im in love with u tc bye nitez

    avan
   tanx di..................hapy hapy hapy hpy hpy hpy hpy.................en hpyku alave illadi ..................na romba santhoshama irukendi.....


இவ்வரியின் போதே நான் வானத்தை
தொட்டுவிட்டேன்
அந்நிமிடம்,அந்நொடி
அக்கணம்,ஆரவாரமாய்
அடியெடுத்து  வைத்தது, நம்
காதல் காதலர் உலகில்

நம்மைப்போல் கணக்கில்லா
ஜோடிகள் ஜோதியாய்
எறிந்த காதல் உலகில்
நம் ஜோதியும்!

காதலில் கலந்த நாம்
அன்பாய்,பண்பாய்,ஆசையாய்
ஆழ்மனதின் ஆழத்தை உணர்ந்து
அலைகடலாய் பரந்து
வானமாய் படர்ந்து, காதலின்
கடைசி கரையை கடக்க முயன்றோம்

ஆனால்! உணர்ந்தேன்
கடைசி கரையை கடக்கும் எண்ணம்
உனக்கில்லை ,
பாசமாய் பழகிய என்னை விஷமேனும்
வேஷத்தை வீசி விரைவாய் சென்று விட்டால்  :(

நம் காதல் ஜோதி ஜகஜோதியாய்
எரிய எண்ணெய் ஊற்றிய என்னை
தண்ணீரை ஊற்றச்செய்தால்,
அது தண்ணிறல்ல என் கண்ணீர் :'( :'( :'(

எனை கண்டு பரந்த கடல் கூட
கொந்தளித்தது சுனாமியாய்,
படர்ந்த வானம் கூட
நீரை வார்த்தது ,

எனை விடுத்து நீ விரைந்தாலும்
மறந்தாலும்
உன் நினைவுகள் என்றும் நீங்காமல்
உன்னையே சரணடைய வேண்டுகிறேன்
என் சரண்யாவே!!!
Title: Re: ***காதல் ஜோதி ***
Post by: ஸ்ருதி on June 09, 2012, 07:22:53 AM
nice poem....nice feelll
Title: Re: ***காதல் ஜோதி ***
Post by: Anu on June 09, 2012, 07:32:58 PM


எனை விடுத்தது நீ விரைந்தாலும்
மறந்தாலும்
உன் நினைவுகள் என்றும் நீங்காமல்
உன்னையே சரணடைய வேண்டுகிறேன்
என் சரண்யாவே!!!
[/size][/color]
[/quote]
very nice lines  vimal (F)(F)
Title: Re: ***காதல் ஜோதி ***
Post by: suthar on June 09, 2012, 08:33:54 PM
rendu perum culprit nu nan munadiye kandupichiten pa....
enaku theriyathu.. nu ennna emmathidalaamnu paathurukeenga.....