FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 08, 2012, 11:51:13 PM
-
கண்ணீரால் உன்
காயத்திற்கு மருந்திடுகிறேன்.......
வார்த்தைகளால் வந்த அக்னியை
அன்பால் அணைத்து விடுகிறேன்........
எனது உயிரையும் உனக்காய்
காணிக்கையாக்க தயாராக இருக்கிறேன்......
நம் காதலுக்காக ஒன்றே ஒன்று
தட்டிவிட்டு சென்ற - என் இதயத்தை மட்டும்
திரும்பத் தந்து விடு.........
-
vara vara poem la happiness missing....nice poem
-
dharshini migavum arumai kaadhalin valiyai nanraaga solli irukkirirgal
-
Nice kavithai darshu ma (L)
-
நல்ல வரிகள் ... :)
-
thz friends