FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 07, 2012, 03:32:02 PM

Title: வசந்தமே
Post by: !! AnbaY !! on June 07, 2012, 03:32:02 PM
இழந்த ஒன்று கிடைக்குமானால் ..!
கிடைத்த ஒன்று நிலைக்குமானால் ,
நிலைத்த ஒன்று பிடிக்குமானால்,
 பிடித்த ஒன்று பிரியமானால் ..!
பிரியமான ஒன்று நிஜமானால்
,நிஜமான ஒன்று நிரந்தரமானால்.!
என்றும் வாழ்வில் வசந்தமே .