FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 07, 2012, 02:53:46 PM

Title: பேரழகா
Post by: Dharshini on June 07, 2012, 02:53:46 PM
உனை சிற்பமாய் வடிக்க நினைத்தால்
உளிக்கும் உணர்ச்சி பொங்கும்
உனை ஓவியமாய்த் தீட்ட நினைத்தால்
வண்ணங்களும் மின்னத் துவங்கும்
உனை கவிதையாய் எழுத நினைத்தால்
காகிதமும் காதல் கொள்ளும்
உனக்காக பூக்கச் சொன்னால்
காகிதப் பூவும் மணம் வீசும்
Title: Re: பேரழகா
Post by: ஸ்ருதி on June 07, 2012, 04:31:49 PM
உனக்காக பூக்கச் சொன்னால்
காகிதப் பூவும் மணம் வீசும்

arputhamaana karpanai
Title: Re: பேரழகா
Post by: aasaiajiith on June 07, 2012, 05:23:09 PM
ஆண்கள்  வெட்கப்படும்  தருணம் 
இந்த  வரிகள்  பார்த்து  நான்  கண்டு  கொண்டேன் .....   
Title: Re: பேரழகா
Post by: Dharshini on June 08, 2012, 01:37:43 AM
thz chl
Title: Re: பேரழகா
Post by: Dharshini on June 08, 2012, 01:39:03 AM
ayioda kavignare apdi yaru itha padichi shy panaga?ena vechi comedy panurigala :(
Title: Re: பேரழகா
Post by: supernatural on June 11, 2012, 12:34:24 PM
உனை கவிதையாய் எழுத நினைத்தால்
காகிதமும் காதல் கொள்ளும்
உனக்காக பூக்கச் சொன்னால்
காகிதப் பூவும் மணம் வீசும்

மிக அழகான கற்பனை தர்ஷினி...
Title: Re: பேரழகா
Post by: Dharshini on June 11, 2012, 01:51:06 PM
Thz nature friend