FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 06, 2012, 03:39:27 AM

Title: அனைத்திலும் நீ
Post by: Dharshini on June 06, 2012, 03:39:27 AM
இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும்
உன்னை காண நினைத்தேன்
என் மனதிற்கு ஏமாற்றம் தான்..
இயற்கை ஒவ்வொரு அசைவிலும் அழகென்றால்,
நீ ஒவ்வொரு அணுவிலும் அழகாய் இருக்கிறாய்....
என் எண்ணங்களில்....
என்  வார்த்தைகளில்...
என் செயல்களில்.......
அனைத்திலும் நீயே நிறைந்திருக்கிறாய்.............
Title: Re: அனைத்திலும் நீ
Post by: ஸ்ருதி on June 06, 2012, 07:28:23 AM
nice darchu
Title: Re: அனைத்திலும் நீ
Post by: Anu on June 06, 2012, 09:48:54 AM
very nice darshu ma
Title: Re: அனைத்திலும் நீ
Post by: Dharshini on June 07, 2012, 12:39:53 AM
thz chlm  thz anuma
Title: Re: அனைத்திலும் நீ
Post by: !! AnbaY !! on June 07, 2012, 02:57:56 PM
Nice Lines...