எழுத்தும் வார்த்தையும்
என்னாலும் உங்களாலும்
உருவாக்கப்படவில்லை
இருந்தும்…
அடியில் பதிக்கிறோம்
அவரவர் பெயரை அழகாக!
எவர் எழுத்துக்களும் ,வார்த்தைகளும்
சுயமாய் உருவாக்கபடுகிறதோ இல்லையோ ?
என் வார்த்தைகள் ,எழுத்துக்கள், மட்டுமன்றி
அவை தோன்ற தேவைப்படும் எண்ணங்கள்
என்னால் மட்டுமே உருவாக்கபடுகின்றன
என்பதை அறுதியிட்டு உறுதியாக கூறுகிறேன் !
எழுத்து & எண்ணம்
ஆசை அஜீத்
nandri dear (L)உண்மைய அழகா சொல்லி இருகிங்க நல்ல இருக்கு அனுமா