FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 31, 2011, 08:20:45 PM

Title: பிறவி குணம்
Post by: Dharshini on July 31, 2011, 08:20:45 PM
முள் குத்தியபோதுதான்
உணர்ந்தேன்
என் தோட்டத்து ரோஜாவாயினும்
பிறவி குணம் ஒன்றுதான்