FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on June 02, 2012, 04:05:36 PM
-
ஒரு நொடி போதும்
உன்னை உளமார உயிர்தொடுகின்ற
ஒரு நொடி போதும்
பல மணி போதும்
உன்னில் பூவாக நான் சாய்ந்து
மணம்வீசும்
பல மணி போதும்
பல இரவுகள் வேண்டும்
பகலோடு நான் காணும்
துன்பங்கள் தூசாகி
லேசாகி உன் மடி சாய
பல இரவுகள் வேண்டும்
பல யுகம் வேண்டும்
உன் நினைவோடு உறவாடி
நிழலாக தொடர்கின்ற
பலயுகம் வேண்டும் ..
-
என்னங்க இப்படி சொல்லிடீங்க :( :( அதெப்படி போதும் :(:(
போதாது போதாது ;D ;)
பல மணி போதும்
உன்னில் பூவாக நான் சாய்ந்து
மணம்வீசும்
பல மணி போதும்
50 கேஜி தாஜ்மஹால் அவருக்கே அவருக்கா ;D ;D
பல யுகம் வேண்டும்
உன் நினைவோடு உறவாடி
நிழலாக தொடர்கின்ற
பலயுகம் வேண்டும் ..
லைக் - ஓ - லைக்கு ;) ;)
-
அட எனக்கும்தான் போதாது எல்லாம் ... ஆனா யானை பசிக்கு சோழ பொரி ஆவது கிடைக்கட்டுமே
:-* :-* :-* danksudi
-
:'( :'( :'( podhum podhum podhum :'( :'( :'( :'(
;D ;D ;D