FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on June 02, 2012, 03:46:34 PM
-
உலகுக்கெல்லாம் இருள்
என் உணர்வுகளுக்குமட்டும் வெளிச்சம்
உல்லாசமாய் ஊரைசுற்றிய பறவை
உன்னால் உன் நினைவுகளால்
சிறைப்பிடிக்கப்பட்டு ...
சித்திரவதைப்படுகின்றேன் ....
உன் நினைவுகளை சுமக்கும் என் இதயம்
எனக்கு கட்டுபட்டாலும்
உன் நிகழ்வினை சுகிக்கும் கண்கள்
உன்னை உன் ஸ்பரிசத்தை
உறவாட கேட்கின்றன ....
எத்தனை நாள்
கனவிலே கூட ...?
காதல் களிப்பிலே தேட .. ?
வா வந்துவிடு ....
உன் உதடுகளால்
என் உயிர்வரை வாங்கு ...
உன் உரிமைகளை
எடுத்திடு இங்கு ....
-
வா வந்துவிடு ....
உன் உதடுகளால்
என் உயிர்வரை வாங்கு ...
உன் உரிமைகளை
எடுத்திடு இங்கு ....
முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா :-* :-*
உன் நிகழ்வினை சுகிக்கும் கண்கள்
உன்னை உன் ஸ்பரிசத்தை
உறவாட கேட்கின்றன ....
கண்களால் கைது செய் ;D ;)
ரொம்ப பிடிச்சிருக்கு
-
அட நம்ம கவிதையையும் ரசிகுறங்கையா.... நன்றியோ நன்றி .... அடிங்க ... ரகசியம் எல்லாம் அம்பலபடுதாத
-
உலகுக்கெல்லாம் இருள்
என் உணர்வுகளுக்குமட்டும் வெளிச்சம்
உல்லாசமாய் ஊரைசுற்றிய பறவை
உன்னால் உன் நினைவுகளால்
சிறைப்பிடிக்கப்பட்டு ...
சித்திரவதைப்படுகின்றேன் ....
jaila saapadu sariya podalaya illa kalithinna pacha milaga kodukuraangala ;D ;D ;D
super lines arumaya iruku global
-
உன் நிகழ்வினை சுகிக்கும் கண்கள்
உன்னை உன் ஸ்பரிசத்தை
உறவாட கேட்கின்றன ....
nice di