FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: benser creation on June 02, 2012, 01:40:49 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F409567_374834605876302_315787638447666_1521372_1750927519_n.jpg&hash=2b33752c4299787446141248742415b116b04491)
-
பென்சா !
பேசாமல் நீ பூக்களையே காதலித்து இருக்கலாம் பொறுமையாக
பூக்களின் கூட்டம் மட்டும் அல்லாது
பூக்களினை ரசித்திட தரிசிக்க வரும்
பெரும் கூட்டமே போற்றி இருக்கும் பெருமையாக !!!
-
machi un creationla enaku thani kikkuda ne different different different :-* :-* :-* :-*