FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 02, 2012, 12:14:12 PM

Title: அழியவில்லை.
Post by: !! AnbaY !! on June 02, 2012, 12:14:12 PM
அவள் அருகே இருந்த நாட்கள்

இன்றும் மறக்கவில்லை

அவள் சொன்ன வார்த்தைகள்

இன்றும் மறையவில்லை

அவள் அழகு விழிகளில்

இன்றும் மாயவில்லை

அவள் நினைவுகள் மனதில்

இன்றும் குறையவில்லை

அவளிடம் என் காதல் இதயத்தில்

இன்றும் அழியவில்லை..
Title: Re: அழியவில்லை.
Post by: vimal on June 02, 2012, 08:12:44 PM
arumai anbey thodarungal