FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 02, 2012, 12:13:00 PM
-
நான் எழுதும் கவிதை உன்னை நினைத்து அல்ல...
என் காதலை நினைத்து...
காதல் தரும் இதமான வலியை நினைத்து...
நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது..
காதல் சுகமான வழிதான்,
வழியை கொடுத்தவருக்கு தெரியாது
அந்த வலி இன் சுகம்..