FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 02, 2012, 12:07:25 PM

Title: என்ன தவம் புரிந்தேன்...
Post by: !! AnbaY !! on June 02, 2012, 12:07:25 PM
என்ன தவம் புரிந்தேன்...
உந்தன் முகம் காண்பதற்கு...
தாயாக நான் மாறி உன்னை பார்கிறேன்...
சேயாக நீ இங்கு என்னை பார்க்கிறாய்....
மனதோடு நான் தாங்கும் சோகங்களை
நொடி நேர சிரிப்பாலே பொடியாகுவாய்...
நுரையீரல் காற்றெல்லாம் தவிக்கிறதே...
உன் பெயரை தினம் சொல்லி ஜெபிகின்றதே...
"ஓரிரு நொடி கூட உன்னை நான் பிரிந்தாலே உயிர் துறபேனே..."