FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on June 01, 2012, 02:27:14 PM

Title: கண்ணீரில்
Post by: Dharshini on June 01, 2012, 02:27:14 PM
கண்ணுக்குள் நிலவாகி
கண்ணீரில் துளியாகி
கற்பனையில் கருவாகி
கருத்துக்களில் விதையாகி
கலந்து நின்ற நட்பு இன்று
காகிதத்தில் கதையாகி
கனவுகளில் படமாகி
கரைகாண வழியின்றி
கண்ணீரில் தத்தளிக்கின்றது.
Title: Re: கண்ணீரில்
Post by: aasaiajiith on June 01, 2012, 03:06:25 PM
உன்  வரிகளில்  ரணம்  எவ்வளவுக்கு
எவ்வளவு  நிறைந்து  இருக்கின்றதோ 
அதன்  அளவை  காட்டிலும்   
தரம்  நிறைந்திருக்கிறது .


வாழ்த்துக்கள் !!!!
Title: Re: கண்ணீரில்
Post by: Dharshini on June 02, 2012, 01:09:42 AM
thz
Title: Re: கண்ணீரில்
Post by: ஸ்ருதி on June 02, 2012, 08:00:21 AM
Kanneer maarum :)
Title: Re: கண்ணீரில்
Post by: vimal on June 02, 2012, 08:15:11 PM
dharshini vegu viraivil un kanneeril padagil payanam seithu karai seruvaai
Title: Re: கண்ணீரில்
Post by: Dharshini on June 03, 2012, 10:39:42 PM
vimal already padagu titanic range la kavuthutu ithula enga karai serathu  hahaa unga vazhthuku nandri