FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 31, 2011, 08:13:34 PM
-
உன் நினைவுகளை.....
இமைகளின் ஓரத்தில் சுமக்கிறேன்
கண்ணீராய்!
இதயத்தில் சுமக்கிறேன்
துடிப்புகளாய்!
மனதினில் சுமக்கிறேன்
நினைவுகளாய்!
இன்பத்தை சுமந்தேனே
உயிர் கருவாய்!
உன்னை நான் சுமப்பதை
விரும்புகிறேன்!
உன்னில் உயிராய்
வாழுகிறேன்!
-
உன்னை நான் சுமப்பதை
விரும்புகிறேன்!
nice one :-[