FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on June 01, 2012, 11:52:08 AM
-
பதிலீடு
நம் உறவில்
காதலுக்குப் பதிலாக
நட்பை பதிலிடச் சொல்கிறாய்
வாழ்வின் மதிப்பு
பூஜ்யம் ஆகும் என்பது தெரிந்தும்!!!
***********************
புள்ளியியல்
என் புள்ளியியல்
உன் கோலங்களில் தொடங்குகிறது
என் பூகோளமோ
உன்னை சுற்றி சுற்றியே வருகிறது
***************************
கற்பனை கோடுகள்
ஒரு புள்ளியிலிருந்து வரையப்படும்
எண்ணற்ற கோடுகளைப் போன்றது
உன் புன்னகயிலிருந்து
நான் வரையும் கற்பனைகள்
**********************************
தீரா ஊடல் (http://velann.blogspot.sg/2011/12/blog-post_9416.html)
எண்ணிக்கையற்ற தீர்வுகளைக் கொண்ட ஒரு சோதனை உன் ஊடல் !
-
anu unaku geometric nalla theriyum pola vattam ,sadhuram,goburam ella nalla poduva pola ne ;D ;D ;D ;D ;D
-
அனுமா கவிதையெல்லாம் பலமா இருக்கே என்ன விஷேசம் ;D ;D ;D ;D
-
ஒரு புள்ளியிலிருந்து வரையப்படும்
எண்ணற்ற கோடுகளைப் போன்றது
உன் புன்னகயிலிருந்து
நான் வரையும் கற்பனைகள்
;) ;) ;) ;)
-
anu unaku geometric nalla theriyum pola vattam ,sadhuram,goburam ella nalla poduva pola ne ;D ;D ;D ;D ;D
illa illa ippa thaan kathukiren idhu ellam poduradhuku.
kavithaiya suttu suttu . :D :D
-
அனுமா கவிதையெல்லாம் பலமா இருக்கே என்ன விஷேசம் ;D ;D ;D ;D
gargy dear
ungala pola sondama kavithai ezhuda therla.
atleast suttaavadhu podalaamnu appadingira ennam thaan :D:D
-
ஒரு புள்ளியிலிருந்து வரையப்படும்
எண்ணற்ற கோடுகளைப் போன்றது
உன் புன்னகயிலிருந்து
நான் வரையும் கற்பனைகள்
;) ;) ;) ;)
romba tnks cuty . ennoda ovvoru sutta kavithaikum azhaga comments kuduthu irukinga..
indha ella paaraatum indha kavithai ezhudiya ullathuku poyi seratum (F)