FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 11:33:01 AM
-
என் மௌனத்தின்அர்த்தங்களே
உன் பார்வைகளாய்
உன் விழி(கள்) பார்க்கும்தூரங்களே
என் வாழ்க்கைப்பயணங்களாய்
கண்ணீரை என் விழிகள்அறியும் முன்னே -
துடைத்து விடநீளும் உன் கரங்களே
கானலாய் போனது -இத்தனையும்
ஓர்இரவின் மௌனத்தைக் கிழித்துகொண்டு
விசும்பலாய் உன் குரல்கேட்கும்
துடைக்க முடியாதூரத்தில் நான்
உயிரில்லாநிழற்படமாய்
உன் வீட்டுசுவரில்
-
இறப்பின் இழப்பின் கொடுமை .... நன்று கவிதை