FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 11:12:16 AM

Title: காதல்
Post by: !! AnbaY !! on June 01, 2012, 11:12:16 AM
காதல் [/size]ஓர் இனியது
காதலுடன் வாழ்வது என்றும் புதியது
காதலே உலகில் பெரியது
காதல் கொள்ளும் இதயம் சிறியது
உயிர் போகும் வரை வலித்திடும் இனிய வலி இது
உயிர் போகும் முன்பு உயிராக- நேசித்த
இதயத்தை நினைக்க வைத்திடும் - உருவமற்ற
ஒரு உணர்விது - 
[/font]
[/size]காதல் [/b][/size] [/font]