FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 11:06:16 AM
-
உன்
முகம் காண
ஆண்டுகளாகக் காத்திருந்தேன்
நீயோ
என் கண்களில்
உன் பிரிவின் கண்ணீரை
தந்து விட்டு
என் கண் மறைவாய்
சென்று விட்டாய்
ஆயிரம் சொந்தங்கள்
என்னுடன் இருந்தும்
நீ இல்லாத் தனிமையில்
உயிர் தவிக்கிறேன்