FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 11:04:11 AM

Title: வெட்கம்
Post by: !! AnbaY !! on June 01, 2012, 11:04:11 AM
என்னவளுக்கு என்ன ஒரு வெட்கம்
அவள் நேசிக்கும் என்னை பற்றி
மற்றவர்களிடம் இவனை தான் நான் நேசிக்கிறேன்
என்று சொல்ல முடியாத அளவுக்கு!!!!!!!!!!