FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 11:02:01 AM
Title:
எடுத்துக்கொண்டேன் என்னை
Post by:
!! AnbaY !!
on
June 01, 2012, 11:02:01 AM
அவள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்
மறந்து தொலைத்த பாதையில்_ நான்
என்னைத் தேடி எடுத்துக் கொண்டேன்
அவளை நினைத்து வாழ!!!