FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 10:59:24 AM

Title: உயிர் வாழட்டும்
Post by: !! AnbaY !! on June 01, 2012, 10:59:24 AM
உனக்காக உண்டான என் காதலினை
உறவுகளின் மேடையிலே....
சுற்றத்தின் தூக்கில் கவலையின்றிக்
கொண்றவளே.....
உயிர் போன்ற உன் காதல் மட்டும்
உயிர் வாழட்டும்..