FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 10:56:41 AM

Title: துணை
Post by: !! AnbaY !! on June 01, 2012, 10:56:41 AM
இரவில் என் கண்கள் தூங்கினாலும்,
 என் நினைவுகள் இன்னும் தூங்கவில்லை..
உன்னை மட்டும் நினைக்கும்
இந்த இதயத்திற்கு
உன் நினைவுகள் துணையாகி விட்டது..!