FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 10:53:39 AM

Title: திருப்பித்தந்து விடு
Post by: !! AnbaY !! on June 01, 2012, 10:53:39 AM
காதல் வழியும் கண்களை
சிதைக்கும் புன்னகையை
உயிர் தொடும் விரல்களை
தூக்கம் பறிக்கும் குரலை
நிலை தடுமாற வைக்கும்
எல்லாம் மறந்து விடுகிறேன்
என்னை
மட்டும் திருப்பித்தந்து விடு
நான் நானாக இல்லை.