FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 10:49:25 AM

Title: மௌனம்
Post by: !! AnbaY !! on June 01, 2012, 10:49:25 AM
மௌன அஞ்சலி செலுத்த நீ
என் கல்லறைக்கு வந்தாய் (வருவாய் ) உனக்கு தெரியாது..
நான் கல்லறைக்குள் இருப்பதற்கு
காரணமே உன் மௌனம் தான் என்று....!