FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 10:47:57 AM

Title: தொலைவில்
Post by: !! AnbaY !! on June 01, 2012, 10:47:57 AM
நீ எனக்கு மட்டும் என்று
உரிமை கொண்டாடிய சந்தோஷம்
நீ என்னில் அக்கறை காட்டிய போது
என்னவன் என்ற மகிழ்ச்சி

நடந்தவை எல்லாம் நேற்றுப் போல
இன்றோ நான் ஒரு தொலைவில்
நீ ஒரு தொலைவில்.........................