FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 10:45:13 AM

Title: உன் அருகில்
Post by: !! AnbaY !! on June 01, 2012, 10:45:13 AM
உன் மனதில்- உன் இதயத்தில்
உன் கனவில்-உன் வாழ்வில்
யாரேனும் இருக்கலாம் -ஆனால் யாரும்
இல்லாதபோது நான் இருப்பேன் -உன் அருகில்
என்றும் து
ணையாக !!!!!!!!!!!!!