FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on July 31, 2011, 06:37:53 PM
-
இரு மனங்களின் சங்கமம்
காதல்...
காதல் மலர்வதுண்டு
தொலைவதில்லை..
ஒருங்கிணைந்த காதல்
இரு வெள்ளி மலர்களின்
வெற்றியின் பரிசு !!
வீசும் தென்றலே
இனிமையாகுக...
அவர்களின் காதல் ஜெய்த்திட
நீ ஊமையாகுக...
காதலின் சங்கமம்...
வாழ்க்கையின் உயிர் துடிப்பு
வார்த்தை ஒன்று போதுமே (பெற்றோரின் சம்மதம்)
இரு வாசல்களை வசந்தமாக்க!!!...
-
காதலின் சங்கமம்...
வாழ்க்கையின் உயிர் துடிப்பு
வார்த்தை ஒன்று போதுமே (பெற்றோரின் சம்மதம்)
இரு வாசல்களை வசந்தமாக்க!!!...
inimayana varikal arumayan kavithai js ;)