FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on June 01, 2012, 10:36:19 AM

Title: தருவாயோ மீண்டும் என்னை
Post by: !! AnbaY !! on June 01, 2012, 10:36:19 AM
கண்ணீரில் உன்னைத்தேடி சருகாய்த்தான் போனேன் இன்று
உன்னைநான் கண்டநேரம் என்னை நான் இழந்தேன் இங்கு
நெஞ்செங்கும் உந்தன் நினைவே
போகாதே எந்தன் உயிரே வாழத்தான் தோன்றாதிங்கே
பார்ப்பேனோ இனிமேல் உன்னை தொலைத்தேனே உன்னில் என்னை
வருவாயோ பெண்னே நீயும் தருவாயோ மீண்டும் என்னை
Title: Re: தருவாயோ மீண்டும் என்னை
Post by: Anu on June 01, 2012, 10:40:05 AM
unga kavidaigal ellam romba nalla iruku  anbay..
Title: Re: தருவாயோ மீண்டும் என்னை
Post by: !! AnbaY !! on June 01, 2012, 10:43:08 AM
haha anu akka danksu!!