FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on May 31, 2012, 12:31:14 PM

Title: தழும்புகள்
Post by: Anu on May 31, 2012, 12:31:14 PM
பிறரின்
காதல் குறித்து
கதை கேட்கும் ஆர்வத்தில்
மீண்டெழுந்து வருகிறது
தொலைந்த காதலின்
எஞ்சிய வாசனை!



~0~

வாழ்ந்து தீர்ப்பதைவிட
வசதியாகவும் சுகமாகவும்
இருக்கின்றது...
நினைவுச் சிறகில்
அப்பிக்கிடக்கும் காதலை
இதமாய் கோதிப்பார்க்க!
Title: Re: தழும்புகள்
Post by: ஸ்ருதி on June 03, 2012, 10:13:02 AM
வாழ்ந்து தீர்ப்பதைவிட
வசதியாகவும் சுகமாகவும்
இருக்கின்றது...
நினைவுச் சிறகில்
அப்பிக்கிடக்கும் காதலை
இதமாய் கோதிப்பார்க்க!


நினைவுச் சிறகில்
அப்பிக்கிடக்கும் காதலை
இதமாய் கோதிப்பார்க்க! super=a iruku

Title: Re: தழும்புகள்
Post by: Anu on June 04, 2012, 06:47:20 AM
Nandri cuty  (L)
Title: Re: தழும்புகள்
Post by: Dharshini on June 04, 2012, 02:04:16 PM
தொலைந்த காதலின்
எஞ்சிய வாசனை!( nam vazhum kalam varai intha vasanai namul oru angamagave agividum nice lines