FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on May 31, 2012, 12:27:37 PM

Title: மௌனக்கிளி
Post by: Anu on May 31, 2012, 12:27:37 PM
மௌனத்திற்கும்,
வார்த்தைக்கும்
இடைப்பட்டிருக்கிறது
யோசனை

~
எத்தனை பேர் இசைத்தும்
தீர்ந்து போகவில்லை
இசை

~

முதிர்ந்து உதிரும்
இலைகளில்
படிந்து கிடக்கிறது
ஒரு பாடம்

--

கோபத்தில்
உமிழ்ந்திடத் தோணுது
கோபத்தையே
உமிழ்ந்து விட்டால்...
~

மௌனக்கிளி
கொத்தித் தின்கிறது
வார்த்தைக் கொய்யாவை
Title: Re: மௌனக்கிளி
Post by: supernatural on May 31, 2012, 09:10:34 PM
மௌனக்கிளி
கொத்தித் தின்கிறது
வார்த்தைக் கொய்யாவை

azagaana varigal ....
Title: Re: மௌனக்கிளி
Post by: kanmani on June 01, 2012, 12:57:36 AM
anu .... superb ivalo supera kavithai ezhuthareenga ... naan tamil tutionkukandipa poganum atleat pizhai illamal padikavadhu seiyanum
Title: Re: மௌனக்கிளி
Post by: Anu on June 01, 2012, 10:09:57 AM
thanks super nature n kanmani..
kanmani idhu sutta kavithai ..
thamiz kathuka time waste seiyaadinga..
nalla suda therinja podhum :)
Title: Re: மௌனக்கிளி
Post by: aasaiajiith on June 01, 2012, 10:20:18 AM
அதனால  தான்  நான்  ஏதும்   பதிலே  போடலை  அணு  !

இருந்தாலும்   சுட்டமைக்கும்  சுட்டதை இட்டமைக்கும்

பாராட்டுக்கள்  !
Title: Re: மௌனக்கிளி
Post by: ஸ்ருதி on June 03, 2012, 10:10:05 AM
அதனால  தான்  நான்  ஏதும்   பதிலே  போடலை  அணு  !

இருந்தாலும்   சுட்டமைக்கும்  சுட்டதை இட்டமைக்கும்

பாராட்டுக்கள்  !


tnks for your appreciation ajith :)
 tnks cuty  :-*