FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on July 31, 2011, 06:03:08 PM

Title: காதலித்தால் பாவமில்லை...
Post by: JS on July 31, 2011, 06:03:08 PM
காதலே...நீ ஒரு மாயக்கண்ணாடி...
வசனங்கள் பேசச் செய்கிறாய்
கவிதைகள் வரைய வைக்கிறாய்...

காதல் வசப்பட்டேன் நான்
காற்றில் சுற்றி திரியும் மேகமே !
காதல் வசப்பட்டேன் நான்...

பூங்கொத்து ஒன்று எனக்குள் வந்தது
ஒரு மடைபோல என்னுள் பாய்கிறது
காதல் வசப்பட்டேன் நான்..

காதலுக்குரிய ரசனைகள்
காதலிடம் மட்டுமே உண்டு
காதலித்தால் பாவமில்லை !!...
Title: Re: காதலித்தால் பாவமில்லை...
Post by: Global Angel on July 31, 2011, 08:21:23 PM

காதலுக்குரிய ரசனைகள்
காதலிடம் மட்டுமே உண்டு
காதலித்தால் பாவமில்லை !!...

hehehe kaathalithal param thavira verillai.. ;)