FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 30, 2012, 08:07:57 PM
-
காலை எழுந்ததும் உன் ஞாபகம்
இடையில் உனை மறக்க
நேரமில்லை
சாப்பிடவும் பிடிக்கவில்லை
அதனால் தளர்ந்தேன்
நளிந்தேன், உன்னிடமிருந்து
வரும் ஒரே ஒரு
வார்த்தைக்காக!!!
-
chee ezhunthu poi velaya paaru summa ethana neram nalinjiktey irupa...nu solra vaarthaiya thambi.......
-
anna ;D ;D ;D ;D