FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 30, 2012, 01:30:03 PM

Title: என் மரணம் சொல்லக்கூடும்
Post by: !! AnbaY !! on May 30, 2012, 01:30:03 PM
சொல்வதற்கு இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை
வாழ்வதற்கு என்னிடம்
வாழ்க்கை இல்லை
முடிக்கொண்ட உன் இதயத்தின் சாவி
என்னிடத்தில் இல்லை
என்
மெளனம் சொல்ல மறந்த காதலை
ஒரு வேளை என் மரணம் சொல்லக்கூடும்!
Title: Re: என் மரணம் சொல்லக்கூடும்
Post by: suthar on May 30, 2012, 03:12:50 PM
Quote
என்
மெளனம் சொல்ல மறந்த காதலை
ஒரு வேளை என் மரணம் சொல்லக்கூடும்!
anbay nice lines... en mounam ah un mounam ah therila.. ethu potalum match aaguma... therila.
Title: Re: என் மரணம் சொல்லக்கூடும்
Post by: vimal on May 30, 2012, 06:57:22 PM
nice kavithai anbey