FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 30, 2012, 01:29:12 PM

Title: முடியவில்லை
Post by: !! AnbaY !! on May 30, 2012, 01:29:12 PM
நீ உடைத்து போன
என் இதயத்தை ஒட்டவைக்க
இன்றும் முயற்சிக்கிறேன்
முடியவில்லை

பாதியை வைத்து கொண்டு
என்ன செய்வேன்?
மீதி இன்னமும்
உன்னில் இருக்கையில்..!