FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 30, 2012, 01:18:35 PM

Title: கிறுக்கல்
Post by: !! AnbaY !! on May 30, 2012, 01:18:35 PM
என் நாட்குறிப்பில்
நீ விட்டுச் சென்ற நினைவுகளை
எழுதித் தொலைக்காமல்
வரைந்து வைத்திருக்கின்றேன்!
எனக்கு மட்டுமே புரியும்
கிறுக்கல் ஓவியமாய்
Title: Re: கிறுக்கல்
Post by: vimal on May 30, 2012, 07:13:37 PM
கோவில் சுவர்களும்
மலைப்பாரைகளும்
பேருந்து இருக்கைகளும்
ஏந்திச் சுமக்கின்றன,
இந்தச் சமூகம் ஏற்காத
காதலையும்,காதலர்களையும்
கிறுக்கல்களாய்...
 

thodarungal anbey anbey
Title: Re: கிறுக்கல்
Post by: supernatural on May 30, 2012, 07:19:27 PM
எனக்கு மட்டுமே புரியும்
கிறுக்கல் ஓவியமாய்

kaathal kirukkalgal endrum irumanam mattum ariyum puthu mozi ....unathamaana mozi...
eyalbaana ...unmaiyaana varigal...
Title: Re: கிறுக்கல்
Post by: aasaiajiith on May 30, 2012, 07:31:56 PM
கோவில் சுவர்களும்
மலைப்பாரைகளும்
பேருந்து இருக்கைகளும்
ஏந்திச் சுமக்கின்றன,
இந்தச் சமூகம் ஏற்காத
காதலையும்,காதலர்களையும்
கிறுக்கல்களாய்...
 


Nalla Varigal Vimal !