FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on May 30, 2012, 12:33:14 PM
-
என் கவியில்
என் கனவில்
என் உயிரில்
என் உறவில்
என் நினைவில்
என் விழியில்
என் உணர்வினில்
என் இதயத்தில்
என்றும் நிலைத்திருப்பவள் நீயே
என்னை நீ மறந்து சென்றாலும்
என்னில் வாழ்ந்திடுவாய்
என்றும் நீயே
உன்னையே பார்த்த என் கண்கள்
உன் நினைவுகளை அரவணைத்த
என் உணர்வுகள்
கலங்கிடும் நேரங்கள்
என்னுள் கழியும் நேரங்கள்
நீ என்னை விட்டு விலகும்
நேரங்கள்
என் ஆயுள் என்னை விட்டு
குறையும் நேரங்கள்
நீதான் என் வாழ்வு
நீதான் என் காதல்
நீதான் என் சந்தோசம்
நீதான் என் சோகம்[/size]
நீயின்றி போனால்
கல்லறைதான்
என் வீடு
கனவுகள் தன் என் வாழ்வானத
என் வாழ்வே கனவானத
எனக்கு தெரியவில்லை
ஆனால்
நீ மட்டும் எனக்கு நினைவானாய்
-
kanavum ninaivum nijamaagum vaazhthukal...
-
நீதான் என் வாழ்வு
நீதான் என் காதல்
நீதான் என் சந்தோசம்
நீதான் என் சோகம்
நீயின்றி போனால்
கல்லறைதான்
என் வீடு-நான்
கல்லறை சென்றாலும்
கல்லுளி மங்கையாய்
கரையாமல் இருகிறாய்
பாறை போல-இருந்தும் என்
கனவுகளை நிஜமாக்க
நிஜத்தை வாழ்வாக்க
நீ மட்டும் என் நினைவாய் "anbey"
anbey arumayaana varigal thodarungal :) :) :)