FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 29, 2012, 07:51:04 PM
-
தூயவளே !
தூரதிசையில், கொடிகம்பத்தினில்
நீ உடுத்தி துவைத்து
உலர்த்தி இருக்கும்
உன் துப்பட்டாவிற்கு
என் மீது இருக்கும் கருணை கூடவா
உனக்கு இல்லை
வாரத்தில் 3 முறை
தன் வருகையை பதிவு செய்துவிடுகறது
என் வளாகத்திற்குள் வந்து விழுந்து !
-
nalla varigal..
-
Nandri !!