FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on May 29, 2012, 05:14:16 PM
-
சுரைக்காய் தோல் துவையல்
சுரைக்காய் தோல் - 1 கப்
பச்சை மிளகாய் - இரண்டு (அ) தேவைக்கேற்ப
தேங்காய் - 2 tbsp
வேர்க்கடலை (அ) பொட்டுக்கடலை - 1 tsp
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மல்லி இலை - ஒரு சிறிய கட்டு
எலுமிச்சை சாறு - 2 tsp
சிறிதளவு எண்ணையில் பொடியாக நறுக்கிய தொலை போட்டு நன்கு சிவக்க வதக்கவும்.
(மாறாக வேகவைத்து கூட எடுத்துக் கொள்ளலாம். )
ஆறியவுடன் எலுமிச்சை தவிர மற்ற எல்லாவற்றுடன் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.