FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on May 29, 2012, 08:24:07 AM

Title: கவிமன்றதிற்கு ஒரு இடுகை
Post by: suthar on May 29, 2012, 08:24:07 AM
கவிமன்றதிற்கு புதியவர்கள்
ஜனனமாகி இருப்பதாலும்
கவிமன்றம்
மேருகேரிகொன்டே இருப்பதாலும்
கவிதைகள் புதியது
புதியதாய் அரங்கேறி
கவிசோலை பூத்து குலுங்குகிறது
புத்தம் புது மலர்களால்....!
கவி பதித்திடும் கவிஞர்கள்
கவி பதிக்காத நாட்களில் கூட 
கவின் தமிழ்  மரிப்பதில்லை..!
கவின் தமிழில் கவிபதிக்க
ஜனமானவர்கள்  அனைவர்க்கும்
மரணம்  சம்பவித்தாலும்
கவிமன்றம் ஒரு நாளும்
மரிக்க போவதில்லை...!!
Title: Re: கவிமன்றதிற்கு ஒரு இடுகை
Post by: vimal on May 29, 2012, 08:33:45 AM
anna nice lines
Title: Re: கவிமன்றதிற்கு ஒரு இடுகை
Post by: suthar on May 29, 2012, 08:58:29 AM
thanx vimal....
Title: Re: கவிமன்றதிற்கு ஒரு இடுகை
Post by: aasaiajiith on May 29, 2012, 10:24:35 AM
வேறு ஏதோ ஒரு  கரைய கடக்க மையம் கொண்டு
தயார்ஆகி இருந்த  புயல்
வலுவிழந்து வேறு கரையை வந்தடைந்து உள்ளதோ ??? ;D

நல்ல வரிகள் !
வாழ்த்துக்கள் !
Title: Re: கவிமன்றதிற்கு ஒரு இடுகை
Post by: suthar on May 29, 2012, 01:07:04 PM
Atheythaan athu epdi ivlo seriya kandupidicha kavithai vilayatu kaga ezhuthinathu athukula posting potutanga.
Title: Re: கவிமன்றதிற்கு ஒரு இடுகை
Post by: aasaiajiith on May 29, 2012, 01:17:36 PM
அது ஒன்றும் பெரும் விஷேஷ விஷயம் இல்லை
சர்வ சாதாரண அனுமானம் தான் .

அதுவும் இல்லாமல், இத்தனை நாளாய்
பதிக்கப்படும் பதிப்புக்களை வரிவரியாய்
வாசித்து மட்டுமே வந்தவன்
சில நாட்களாய் பதிப்புக்களையும் , அப்பதிப்பு
சுமந்து வரும் வரிகளையும்  சுவாசித்து வருகின்றேன் !